Sunday, February 15, 2015

திரை படப்பாடல்

நீ என்ன சொன்னாலும் சங்கீதா 
நெஞ்சம் சம்மதம் சொல்லதா
நான் எங்கு சென்றாலும் சங்கீதா 
உள்ளம் உன் வசம் சேராதா
வஞ்சி இளமானே மானே 
விளையாட்டு பிள்ளை நானே

இப்பாடல் இடம் பெற்ற படம் பெயர் அல்லது பாடலுக்கு லிங்க் யாராவது தந்து உதவவும்

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்