ஒரு எதிர்பாராத தருணத்தின்
ஒரு எதிர்பாராத மோதலில் ...
சிதறி விழுந்த
பொருட்களையெல்லாம்
சேகரித்துக்கொண்டு போகிறாள்...
இடறி விழுந்த
என் இதயத்தை தவிர....
Friday, April 24, 2009
Wednesday, April 1, 2009
காதல் கவிதைகள்
உயிர்த்தே இருந்தாலும்
உனக்குத்தான் புரியவில்லை
உன்னை யோசிக்கையில்
காதலையும்
உன்னிடம் யாசிக்கையில்
கண்ணீரையும்
கவிதையாக்கி களைத்த
இந்த பேனாவிற்கு கூட
புரிந்திருக்கும்
என் காதல்.....
உனக்குத்தான் புரியவில்லை
உன்னை யோசிக்கையில்
காதலையும்
உன்னிடம் யாசிக்கையில்
கண்ணீரையும்
கவிதையாக்கி களைத்த
இந்த பேனாவிற்கு கூட
புரிந்திருக்கும்
என் காதல்.....
Subscribe to:
Posts (Atom)