Wednesday, April 1, 2009

காதல் கவிதைகள்

உயிர்த்தே இருந்தாலும்
உனக்குத்தான் புரியவில்லை

உன்னை யோசிக்கையில்
காதலையும்
உன்னிடம் யாசிக்கையில்
கண்ணீரையும்

கவிதையாக்கி களைத்த
இந்த பேனாவிற்கு கூட

புரிந்திருக்கும்
என் காதல்.....

No comments:

Post a Comment